புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டன.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்ட விழாவில் பங்கேற்றேன்“.
Attended the ceremony in which Gallantry Awards and Distinguished Service Decorations were conferred. pic.twitter.com/c3zVH5o13r
— Narendra Modi (@narendramodi) May 10, 2022