உலகம் முழுவதும் மூன்றாவது சர்வதேச யோகா தினம், 21 ஜுன் 2017 அன்று கொண்டாடப்படுகிறது. 28 மே மன் கி பாத் உரையின் போது, ஸ்ரீ நரேந்திர மோடி, “யோகா உலகம் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது. நல்வாழ்வையும், கச்சிதமான உடல் அமைப்பையும் பெற உத்தரவாதம் அளிக்கிறது.”
இந்த மூன்றாவது சர்வதேச யோகா தினத்தில், குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் ஒன்றாக யோகா பயில வேண்டும். அது யோகாவை பற்றி நாடு மற்றும் உலகம் முழுவதும் ஆர்வத்தை தூண்டும். உங்கள் புகைப்படங்களை #YogaDay பயன்படுத்தி பகிர, இதோ உங்களுக்கு அரிய வாய்ப்பு.