மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற டூட்டிசந்த்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“அசாதாரண வீராங்கனையின் அசாதாரண சாதனை! மகளிருக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் கடுமையான முயற்சியில் தகுதிக்குரிய தங்கம் வென்றிருக்கும் டூட்டிசந்த்-க்கு பாராட்டுக்கள். இந்தியாவை நீங்கள் பெருமிதம் கொள்ள செய்திருக்கிறீர்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
அசாதாரண வீராங்கனையின் அசாதாரண சாதனை!
மகளிருக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் கடுமையான முயற்சியில் தகுதிக்குரிய தங்கம் வென்றிருக்கும் @டூட்டிசந்த்-க்கு பாராட்டுக்கள்.
இந்தியாவை நீங்கள் பெருமிதம் கொள்ள செய்திருக்கிறீர்கள் #Universiade @FISU https://t.co/LVSkbsPZOP
– நரேந்திர மோடி (@ நரேந்திர மோடி) ஜூலை 10, 2019.